என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 282502
நீங்கள் தேடியது "பொது பணித்துறை"
- பொதுப்பணித்துறை வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் - ஜே.சி.பி. வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தல்
- திருச்சி மாவட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பாலாஜி சுரேஷ், செயலாளர் ரியாஸ் பாஷா, பொருளாளர் மித்ரா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் கதிரவன், ராஜேந்திரன், ஜோசப், கும்கி மணி, ராயல் வினோத், முத்து மணல் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை சம்பந்தமான ஒப்பந்த வேலைகளில் திருச்சி மாவட்ட ஜே.சி.பி. வாகனத்தின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நாச்சியா சுரேஷ் செய்திருந்தார்.
×

X