என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேபிள் டி.வி. செயலிழப்பு"
- கேபிள் டி.வி. செயலிழப்பு விரைவில் சரி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- சீரமைக்கும் வரை வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப குழுவினர் மூலம் 50 சதவீதம் செட் அப் பாக்ஸ்கள் சரி செய்யப்பட்டுள்ளன. ஆப ரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு அம்முறையிலும் இந்த சிக்கலுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.
தற்போது மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்வதற்கான பணிகள் நடக்கிறது. சீரமைக்கும் வரை வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.