search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிற்ற 10 பேர் கைது"

    • ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்ப–னையை தடுக்க
    • கடந்த 2 நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை

    ஈரோடு, ஜன. 18-

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்ப–னையை தடுக்க கடந்த 2 நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். முதல்நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 42 பேர் கைது செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டு ள்ளதோடு, 60 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

    • ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
    • இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கனிராவுத்தர் குளம் காந்திநகர் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைசாமி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமி–ருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதே போல் கனிராவுத்தர் குளம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்ற அண்ணாதுரை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் அம்மா பேட்டை, அரச்சலூர், பங்களாபுதூர், தாலுகா, சென்னிமலை, கவுந்தப்பாடி, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மதுவற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

    மேலும் இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

    ×