என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 301178
நீங்கள் தேடியது "நேபாள அரசியல்"
- நேபாள அதிபர் தேர்தல் மார்ச் 9-ம் தேதி நடத்தப்படுகிறது.
- மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காத்மண்டு:
நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தலும், மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
×

X