என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 318422
நீங்கள் தேடியது "நிதிநிறுவன ஊழியர்"
- திருமங்கலம் அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஆஸ்டின்பட்டி போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பிரதாப் (வயது 27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார்.பெற்றோர் அது பற்றி கேட்டபோது உடல்நிலை சரி இல்லை என்று கூறியுள்ளார். அவர்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது, தூக்கில் தொங்கியபடி பிரதாப் பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதாப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
×

X