என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 322970
நீங்கள் தேடியது "குறித்து பயிற்சி"
- யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.
- யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவ லகத்தில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023-க்கான பயிற்சி சத்திய மங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோ ட்டம் ஆகிய பயிற்சியாளர்களை கொண்டு
அந்தியூர் பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி மற்றும் சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரக வனப்ப ணி யாளர்கள் உள்ளிட்டர்களுக்கு யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.
அதன் வழித்தடங்களை ஆய்வு செய்து கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
×

X