என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இத்தாலி முன்னாள் பிரதமர்"
- ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், அதன் தொடர்புடைய நுரையீரல் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றார்.
- முதன்முதலாக 1994இல் பிரதமராக பதவியேற்ற பிறகு 2011ம் வருடம் வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார்.
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். பாலியல் வழக்குகளிலும், ஊழல் குற்றச்சாட்டுகளிலுமிருந்து மீண்டு வந்த அவர் மிலன் நகரின் சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மாதம் நாட்பட்ட ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், அதன் தொடர்புடைய நுரையீரல் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பெர்லுஸ்கோனி, முதன்முதலாக 1994-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். 2011ம் வருடம் வரை நான்கு அரசாங்கங்களை பிரதமராக வழிநடத்தினார்.
செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு, இத்தாலியின் மேலவையான செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் கூட்டணியில் இணைந்த மைய-வலது ஃபோர்ஜா இத்தாலிய கட்சியின் தலைவராக பெர்லுஸ்கோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.