search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 கோடியே 27 லட்சத்துக்கு"

    • ஏலத்துக்கு மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்
    • மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 27 லட்சம் ஆகும் என விற்பனை கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

    பெருந்துறை

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமை களில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக்கொப்பரைகள் 1,947 மூட்டைகள் வர பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 70-க்கும், அதிகபட்சமாக ரூ. 79.20-க்கும் விற்பனையாகின. 2-ம் தரக்கொப்பரைகள் 1,696 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.21-க்கும், அதிகபட்சமாக ரூ. 74.09-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.

    இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 27 லட்சம் ஆகும் என விற்பனை கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
    • இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 27 லட்சம் ஆகும்.

    ஈரோடு:

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,643 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரக்கொப்பரைகள் 1,947 மூட்டைகள் வர பெற்றிருந்தன.

    இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 70-க்கும், அதிகபட்சமாக ரூ. 79.20-க்கும் விற்பனையாகின. 2-ம் தரக்கொப்பரைகள் 1,696 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.21-க்கும், அதிகபட்சமாக ரூ. 74.09-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.

    இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 27 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×