என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 349356
நீங்கள் தேடியது "திடீர் தர்ணா"
- ஜெயா இவரது சகோதரி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மூத்த மகன் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி விடுகிறார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ராம் நகரை சேர்ந்தவர் ஜெயா. இவரது சகோதரி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் இன்று சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஜெயா கூறியதாவது:- எனக்கு ரமேஷ் , குமரேசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் தற்போது குமரேசன் வீட்டில் இருந்து வந்தேன். குமரேசன் மனைவி அங்கு இருக்க விடாமல் மூத்த மகன் வீட்டிற்கு செல்லுமாறு விரட்டி விடுகிறார். இதனால் நான் வீடு இல்லாமல் அலைகிறேன். மேலும் இது குறித்து காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
×

X