என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 349360
நீங்கள் தேடியது "அலுவலகத்தில் மனு"
- அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
- தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள வெள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவரது மனைவி மணிமொழி (22). இருவரும் வெவ்வேறு சமுதாயத்ைத சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது 5 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கலப்பு திருமண தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது அருண்குமார் கூறியதாவது:-
பெற்றோர் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனது உறவினரான தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களை மிரட்டி வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எங்களது உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
×

X