என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராமப்புற சாலை இணைப்பு திட்டம்"
- வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கொண்டனர்.
தென்காசி:
முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் அண்ணாநகர் 4-வது மற்றும் 6-வது தெரு, காமராஜ் நகர் மெயின் ரோடு, அய்யாபுரம், அழகப்பபுரம் மயானம் செல்லும் பகுதி, வேதம்புதூர் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
அதனை குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மற்றும் தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முக சுந்தரம், வார்டு கவுன்சி லர்கள் கலைச்செல்வி, சுப்பையா, கருப்பசாமி, மைதீன் பாத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் வேம்பையா, ஒப்பந்ததாரர் விஜய பாலன், குத்துக்கல்வலசை ஆனந்த், சுந்தர்ராஜ் மற்றும் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.