என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 366443
நீங்கள் தேடியது "6 மாதம் கர்ப்பம் என தெரியவந்தது"
- கல்லூரி மாணவன் மீது வழக்கு
- உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்தார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது டாக்டர் பரிசோதனை செய்த போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பம் என தெரியவந்தது. இது குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் அளித்தார்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் விக்னேஷ் (வயது 19) கல்லூரி மாணவன் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×

X