என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 378922
நீங்கள் தேடியது "சித்ரா சர்வாரா"
- ஆம் ஆத்மியின் நிர்மல் சிங், சித்ரா சர்வாரா ஆகியோர் கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.
- நிர்மல் சிங் தனது மகள் சித்ராவுடன் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரசில் இன்று இணைந்தார்.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நிர்மல் சிங் மற்றும் அவரது மகள் சித்ரா சர்வாரா ஆகியோர் கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.
இருவரும் தங்களது எழுத்துப்பூர்வ ராஜினாமா கடிதத்தை ஆம் ஆத்மி அரியானா தலைவரிடம் சமர்ப்பித்தனர். இதற்கிடையே, அவர்கள் விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நிர்மல் சிங் மற்றும் அவரது மகள் சித்ரா சர்வாரா ஆகியோர் தலைநகர் டெல்லியில் அரியானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பார்பாரியா மற்றும் மாநில தலைவர் உதய் பான் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
×

X