என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 381326
நீங்கள் தேடியது "உலகின் மிகப்பெரிய கடாய்"
- ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திரில் ஹல்வா தயார் செய்யப்படுகிறது.
- 6,000 கிலோ ஹல்வா பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் கோரடியில் உள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திரில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் உலகின் மிகப்பெரிய கடாயில் 6,000 கிலோ அல்வா தயாரிக்கும் பணி தொடங்கியது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பட்நாவிஸ் கூறுகையில், "இன்று நாக்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோரடி மந்திரில், ராமர் ராம்ஜன்பூமிக்கு வருவதையும், ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வையும் குறிக்கும் வகையில், 6,000 கிலோ ஹல்வா பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.
சந்திரசேகர் பவான்குலே இந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்றுள்ளார்" என்றார்.
×

X