என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரிமியர் லீக் கோப்பை"
- கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் வெற்றி மூலம் மென்செஸ்ட்டர் சிட் அணியும் 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
இதனிடையே, பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து Golden Boot- ஐ வென்றுள்ளார் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட். இத்தொடரில் மொத்தம் 27 கோல் அடித்துள்ளார். கடந்த ஆண்டும் அதிக கோல்கள் அடித்து Golden Boot-ஐ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.
- வெற்றியை தொடர்ந்து சிட்டி அடுத்த வாரம் மேலும் ஓர் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது.
பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.
ஆட்டத்தின் 2ஆவது, 18ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் போட்ட சிட்டி ஆட்டக்காரர் பில் ஃபோடன் (Phil Foden) இப்பருவத்தின் சிறந்த ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை தொடர்ந்து சிட்டி அடுத்த வாரம் மேலும் ஓர் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது. மே 25ஆம் தேதி வெம்ப்லி (Wembley) அரங்கில் நடைபெறவுள்ள FA கோப்பை இறுதியாட்டத்தில் சிட்டி பரம வைரி மென்செஸ்ட்டர் யுனைட்டடைச் (Manchester United) சந்திக்கிறது.