என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 404491
நீங்கள் தேடியது "தேசிய விடுதலை இயக்கம்"
- கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகளை தெரிவித்தார்.
- விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.
தமிழக பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்படும் மறுக்கப்பட்டும் வருகிறது.
கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உள்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
×

X