என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 408027
நீங்கள் தேடியது "பெட்ரோல் விலை குறைப்பு"
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய இருக்கிறது.
- ஜூலை 1-ந்தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. துணை முதல்வரும், நிதி மந்திரியுமான அஜித் பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது மும்பை பெருநகர் மாநகராட்சி பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைய இருக்கிறது. இதனால் அரசுக்கு 200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என அஜித் பவார் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறும்போது "பட்ஜெட்டில் வாட் வாரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின், ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்றார்.
×

X