search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • கடந்த சில மாதமாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை சமீபத்தில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தொட்டது.
    • வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்தது

    சென்னை:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    கடந்த சில மாதமாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை சமீபத்தில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தொட்டது. ஒரு கிராம் ரூ.5000-க்கு விற்றது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருமண ஏற்பாடுகளை செய்து வந்த குடும்பத்தினர் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை கண்டு என்ன செய்வது என்று திகைத்தனர்.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ.5040 ஆக இருந்த தங்கம் இன்று 60 ரூபாய் அதிகரித்து ரூ.5,100 ஆக அதிகரித்தது. பவுன் ரூ.480 அதிகரித்து ரூ.40,800 ஆக உயர்ந்தது.

    வெள்ளி விலையும் கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.74 ஆக அதிகரித்துள்ளது.

    • தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,440-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,360-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,055-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,045க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.72,800-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கும், ஒரு சவரன் ரூ.40,376-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,184-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.5,047-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.72.5-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 71 ஆயிரமாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 16 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 71 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71-க்கு விற்கிறது.

    • தங்கம் விலை கடந்த 2-ந்தேதி பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 2-ந்தேதி பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 128-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 360-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 45 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்றது.

    • தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. ஆனால் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கவில்லை.
    • வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று திடீரென பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. ஆனால் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் இறங்கவில்லை.

    நேற்று கிராம் 5,020-க்கும் பவுன் ரூ.40,160-க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ.5,016-ஆகவும் பவுன் ரூ.40,128 ஆகவும் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ.4-ம் பவுன் ரூ.32-ம் குறைந்துள்ளது.

    ஆனால் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் 71 ரூபாய்க்கும், கிலோ 71 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.71.60-க்கும் கிலோ ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆகிறது. ஒரே நாளில் கிராம் 60 காசுகளும் கிலோ ரூ.600-ம் உயர்ந்துள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்தது.
    • ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், சவரனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ 4,925-க்கு விற்பனை ஆனது. இன்று ரூ.4,921-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுன் ரூ.39,400-க்கு விற்பனை ஆன தங்கம் இன்று ரூ.39,368 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.4-ம், பவுனுக்கு ரூ.32-ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிராம் ரூ.67.50-க்கும் கிலோ ரூ. 67,500-க்கும் விற்பனை ஆகிறது.

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.39 ஆயிரத்து 400-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 925 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4931-க்கும், ஒரு சவரன் ரூ.39,448-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 16-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று 1 பவுன் ரூ.39,168-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இன்று 1 பவுன் தங்கம் ரூ.39,448-க்கு விற்கப்படுகிறது. தங்கம் 1 கிராம் நேற்று ரூ.4896-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரு.4931-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.68.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.68,200-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலையில் தொடர்ந்து 4-வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39 ஆயிரத்து 80-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 885 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ ரூ.67 ஆயிரமாகவும், ஒரு கிராம் ரூ.67 ஆகவும் உள்ளது.

    தங்கம் விலையில் தொடர்ந்து 4-வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களில் பவுனுக்கு ரூ.528 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தங்கம் விலைஇன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி 1 பவுன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.39,360-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4920-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4905-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.66.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,000-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து உள்ளது. நேற்று கிராம் ரூ 4,950-க்கும் பவுன் ரூ 39,600-க்கும் விற்பனை ஆனது. இன்று இது கிராம் ரூ. 4,951 ஆகவும், பவுன் ரூ. 39,608 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராம் ஒரு ரூபாயும், பவுன் 8 ரூபாயும் அதிகரித்து உள்ளது.

    ஆனால் வெள்ளி விலை குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 67.20-ல் இருந்து ரூ.67 ஆகவும் கிலோ ரூ. 67,200-ல் இருந்து ரூ. 67 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது. கிராம் 20 காசுகளும் கிலோ ரூ.200-ம் குறைந்து இருக்கிறது.

    ×