search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 838 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று 4-வது நாளாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 838 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.62 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.40-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.63 ஆயிரத்து 300 ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் நேற்று பவுனுக்கு ரூ.472 குறைந்து ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 840-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 849 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.63 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.30க்கு விற்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்தது.
    • தங்கத்தின் விலையில் இன்று ரூ.304 குறைந்து பவுன் ரூ. 39 ஆயிரத்துக்கு வந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந்தேதி பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

    13-ந்தேதி பவுனுக்கு ரூ.192 அதிகரித்து பவுன் ரூ.39 ஆயிரத்து 312-க்கு விற்றது. கடந்த இரண்டு நாட்களாக அதே விலையில் நீடித்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.39 ஆயிரத்து 8-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 876 ஆக உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80-க்கு விற்கிறது.

    தங்கத்தின் விலையில் இன்று ரூ.304 குறைந்து பவுன் ரூ. 39 ஆயிரத்துக்கு வந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறைந்து ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 312-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 914 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ. 64 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 312-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 914 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ. 64 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்கிறது.

    • பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது
    • தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் :

    ஆலயங்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பத்திரத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது என்று இந்து முன்னணி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நீதிமன்றமே வரையறுத்த பின்னரும் கூட அறங்காவலா்களை நியமிக்காமலும், கோவில் நிலங்கள் எவ்வளவு உள்ளது, குத்தகைதாரா்கள் வாடகையாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இந்து சமய அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம், அபிஷேக கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் என்று அனைத்துக்கும் கட்டணம் வாங்கிய பிறகும் கோவில்களை நிா்வகிக்க முடியாதா? கோவில்களுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய நகைகளைக் கொண்டு சிரமப்பட்டு கோவில்களை நிா்வகிக்க வேண்டாம். இந்த நகை உருக்கும் திட்டம் மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,120-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராம் ரூ. 64.20-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64.200-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ.4,885-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,890 ஆக உயர்ந்து உள்ளது. பவுன் ரூ.39,080-ல் இருந்து ரூ.39,120 ஆக அதிகரித்து உள்ளது.

    தங்கம் ஒரே நாளில் கிராம் 5 ரூபாயும். பவுன் 40 ரூபாயும் உயர்ந்து உள்ளது.

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராம் ரூ. 64.20-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64.200-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39 ஆயிரத்து 144-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 200-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39 ஆயிரத்து 144-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.

    • கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
    • தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது.

    கடந்த 4-ந்தேதி தங்கம் விலை திடீரென்று ரூ.38,920 ஆக அதிகரித்தது. 5-ந்தேதி சற்றே குறைந்து ரூ.38,760-க்கு விற்பனையானது. மறுநாளும் அதேவிலையில் நீடிக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் இன்று பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,040-க்கு விற்கப்படுகிறது.

    தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டி ரூ.39,024-க்கு விற்பனையானது. அதன் பிறகு மார்ச் 8-ந்தேதி வரலாறு காணாத வகையில் ரூ.40,448 ஆக உயர்ந்தது.

    அதன்பிறகு சற்று விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டாலும் ஏப்ரல் 18-ந் தேதி மீண்டும் ரூ.40,400-க்கு விற்பனையானது. அதன் பிறகு மே, ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது உயர்ந்து ரூ.39 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,850-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,880-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.64.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.64,500-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 38,800-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.63-க்கு விற்றது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,000-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,760-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் ரூ.4,845-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,850-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.63-க்கு விற்றது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,000-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ. 4,865-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,845 ஆக குறைந்துள்ளது. பவுன் நேற்று ரூ.38,920 ஆக இருந்தது. இன்று ரூ.38,760-க்கு விற்கப்படுகிறது. தங்கம் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் குறைந்துள்ளது.

    இதேபோல் வெள்ளி விலையும் குறைந்து உள்ளது. கிராம் ரூ. 63.60-ல் இருந்து ரூ. 63 ஆகவும் கிலோ ரூ. 63,600-ல் இருந்து ரூ.63 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • ஆண்கள் மல்யுத்த பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார்.
    • காமல்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்க பதக்கம் வென்றுள்ளது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இன்று நடை பெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.   

    கனடா வீராங்கனை அனா கொடினஸ் கோன்சலசை வீழ்த்திய அவர், நடப்பாண்டிற்கான காமல்வெல்த் போட்டியில் முதல் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் தங்கப் பதக்கம் 8 ஆக உயர்ந்துள்ளது. முன்னாக இன்று இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    ×