search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை உயர்ந்து இருக்கிறது. கிராம் ரூ.70-ல் இருந்து ரூ.70.60 ஆகவும், கிலோ ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.70,600 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. இன்று கிராம் 1 ரூபாயும், பவுனுக்கு ரூ.8-ம் குறைந்தது. நேற்று கிராம் ரூ.5,251-க்கும் பவுன் ரூ.42,008-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.5,250-க்கும் பவுன் ரூ.42 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெள்ளி விலை உயர்ந்து இருக்கிறது. கிராம் ரூ.70-ல் இருந்து ரூ.70.60 ஆகவும், கிலோ ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.70,600 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.41,920-க்கு விற்கப்படுகிறது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,243-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ. 41,944-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.41,920-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,243-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.70-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.
    • ஒரு கிராம் சவரன் ரூ.5,207-க்கும், சவரன் ரூ.41,880-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,656-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,880-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,207-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.5,235-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.70.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கப்பட்டது.
    • இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,608-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5201-க்கு விற்கப்பட்டது.

    இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5207-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இந்த வாரம் குறைந்து வருகிறது.

    நேற்று தங்கம் விலை பவுன் ரூ.41,880க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,235-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,680 க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,210-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70.90-க்கு விற்கப்பட்டது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.70-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.70,000க்கு விற்பனை ஆகிறது.

    • தங்கம் இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இந்த வாரம் குறைந்து வருகிறது.

    கடந்த 19-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,320 விற்கப்பட்டது. 20-ந்தேதி அது ரூ.42,240 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் ரூ.42,200 ஆக குறைந்தது. நேற்றும் அதே நிலையிலேயே நீடித்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,960 க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,275-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.72க்கு விற்கப்பட்டது. இன்று கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.71.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.71,500க்கு விற்பனை ஆகிறது.

    • தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.71.70-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. நேற்று முன் தினம் பவுனுக்கு ரூ.320 அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.42,320-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,240-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5290-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5280-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.71.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனையாகிறது.

    • திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.
    • வாசனை திரவியங்கள் தங்க நகைகளின் பொலிவை குறைக்கக்கூடும்.

    தங்க ஆபரணங்களை விரும்பாத பெண்கள் எவருமில்லை. அதன் பொலிவை தக்க வைக்க முறையாக பாராமரிக்க வேண்டும். அழுக்கு, அழகு சாதனப் பொருட்கள், ரசாயனங்கள் உள்பட ஏராளமான அம்சங்கள் தங்கத்தின் பொலிவு குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நேரம் அணிகிறீர்களோ அந்த அளவுக்கு தங்கத்தின் பளபளப்பும், மினுமினுப்பும் குறையக்கூடும்.

    வாசனை திரவியங்கள், மாய்ஸ்சுரைசர்கள் கூட தங்க நகைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவற்றின் பொலிவையும் குறைக்கக்கூடும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள் பொலிவை இழக்க தொடங்கும்போது, ஒவ்வொரு முறையும் நகைக்கடைக்கு செல்ல வேண்டும் என்றில்லை. சில எளிய வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே சுத்தம் செய்துவிடலாம்.

    அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக்கொள்ளுங்கள். அந்த நீர் அதிக சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கக்கூடாது. இளஞ்சூட்டுடன் இருக்க வேண்டும். அதில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் மென்மை தன்மை கொண்ட டிடர்ஜெண்ட் ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் 'டிஸ்வாஷ்' ஒரு டேபிள்ஸ்பூன் கலக்க வேண்டும்.

    இந்த கரைசலில் தங்க நகைகளை ஊற வைக்க வேண்டும். நகைகள் அனைத்தும் நீரில் நன்கு மூழ்கி இருக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கழித்த பிறகு நகைகளை வெளியே எடுத்து, பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிரஷ் மென்மை (சாப்ட்) தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நகைகளின் இடுக்குகளில் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். அப்போது பிரஷை கொண்டு நகைகளை கடினமாக துடைக்கக்கூடாது. அப்படி செய்தால் நகைகளில் கீறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நகைகளை சுத்தம் செய்வதற்கு ஷாம்புவும் பயன்படுத்தலாம்.

    நகைகளை பிரஷ் கொண்டு சுத்தம் செய்து தண்ணீரில் அலசிய பின்னர் டிஷ்யூ பேப்பர், பேப்பர் டவல் மீது வைப்பதை தவிர்க்க வேண்டும். அவையும் நகைகளில் சேதம் ஏற்படுத்தக்கூடும். பருத்தித் துணி மீது நகைகளை உலரவைப்பதுதான் சரியானது. பின்பு பருத்தி துணிகளை கொண்டு நகைகளை துடைத்தெடுத்து விடலாம். நகைகளை அதற்குரிய பெட்டிகளில்தான் பாதுகாப்பாக வைக்க வேண்டும். திறந்தவெளியில் வைப்பது நகையின் பொலிவை குறைக்கக்கூடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,520-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,315-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,280-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.71.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,800-க்கு விற்பனையாகிறது.

    • தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
    • இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54).

    என்ஜினீயர்

    இவர் குடும்பத்துடன் பக்ரைன் நாட்டில் தங்கி, என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ரெட்டிபட்டியில் உள்ள கோவிந்தராஜன் வீட்டை, அவரது மாமனாரான ஜாகீர்காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி பராமரித்து வருகிறார்.

    இதையடுத்து தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது, அதன் பதிவுகளை பழனிச்சாமி தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் பார்த்துக் கொள்வார்.

    வெள்ளிப்பொருட்கள், நகை திருட்டு

    இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், பழனிச்சாமி செல்போனில் பார்த்தபோது, கோவிந்தராஜின் வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

    அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த இருந்த 4 தங்க காசுகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீட்டிலிருந்த சொகுசு காரும் திருடுபோய் இருந்தது

    இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ்(வடக்கு) துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த வீடு மற்றும் தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சூப்பர் மார்க்கெட், டெய்லர் கடையில் கொள்ளை

    சேலம் வீராணம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்(48). இவர் மன்னார் பாளையம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இரவு ரத்தினவேல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சோப்பு மற்றும் பேஸ்ட், கல்லாவில் இருந்த ரூ.800, ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரத்தினவேல் உடனடியாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதே போல் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோடு பாறை வட்டம் அருகே உள்ள சிவாயநகர் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வாடிக்கையாளர்களின் துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. கல்லாவில் ஏதும் பணம் வைக்காததால் திருட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இருப்பினும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதும் ஆக உள்ளது.
    • வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வதும், குறைவதும் ஆக உள்ளது. நேற்று கிராம் ரூ.5,320-க்கும் பவுன் ரூ.42,560-க்கும் விற்பனை ஆனது.

    இன்று கிராம் ரூ.20-ம், பவுன் ரூ.160-ம் உயர்ந்து உள்ளது. இன்று தங்கம் கிராம் ரூ.5,340-க்கும் பவுன் ரூ.42,720-க்கும் விற்பனை ஆகிறது.

    வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து உள்ளது. கிராம் ரூ.72.50-ல் இருந்து ரூ.72.70 ஆகவும் கிலோ ரூ.72,500-ல் இருந்து ரூ.72,700 ஆகவும் உயர்ந்துள்ளது.

    • வெள்ளி விலை இன்று சற்று குறைந்து உள்ளது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ 74-ல் இருந்து ரூ.73.50 ஆகவும், கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.73,500 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் அதன் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. நேற்று தங்கம் பவுன் ரூ.43.064-க்கு விற்பனை ஆனது . இன்று பவுன் ரூ.64 குறைந்து ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.5383-ல்இருந்து 5,375 ஆக குறைந்து இருக்கிறது. இன்று கிராம் ரூ.8 குறைந்து இருக்கிறது.

    இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து உள்ளது. கிராம் ரூ 74-ல் இருந்து ரூ.73.50 ஆகவும், கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.73,500 ஆகவும் குறைந்து உள்ளது.

    ×