என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » stuff
நீங்கள் தேடியது "Stuff"
- 20 நபர்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
- டாக்டர் பாபு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.
திருத்துறைப்பூண்டி:
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ரோட்டரி டெல்டா சங்கம் சார்பாக 20 நபர்களுக்கு மதர் ஹார்லிக்ஸ் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்று பேசினார். இன்னர்வீல் சங்கம் சார்பாக உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டது. தலைவி ராஜேஸ்வரி, செயலாளர் வினோதா, முன்னாள் தலைவி கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சங்க மருத்துவ சேர்மன் டாக்டர்பாபு கலந்து கொண்டு தாய்ப்பால் மகத்துவம் குறித்து பேசினார். தலைவர் மாணிக்கவாசகம், செயலர் அகிலன், பொருளாளர் விஜய்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
×

X