search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினியுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என எளிதில் கைப்பற்றிசாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    Next Story
    ×