ஆன்மிக களஞ்சியம்

பங்குனி உத்திரத்தில் நடைபெற்ற தெய்வ திருமணங்கள்

Published On 2024-07-24 09:57 GMT   |   Update On 2024-07-24 09:57 GMT
  • ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு “கல்யாணம்”என்று பெயர்.
  • ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு “திருக்கல்யாணம்” என்று பெயர்.

* சிவபெருமான் & பார்வதி திருமணம்

* ஸ்ரீரங்கமன்னார் & ஆண்டாள் திருமணம்

* தேவேந்திரன் & இந்திராணி திருமணம்

* பிரம்மா & சரஸ்வதி திருமணம்

* ஸ்ரீராமர் & சீதை திருமணம்

* விநாயகர் & சித்தி, புத்தி திருமணம்

* முருகன் & வள்ளி திருமணம்

* நந்தி & சுயம்பிரகாசை திருமணம்

இப்படி இறை திருமணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதை பிரதிபலிக்கும் வகையில் ஆலயங்களில் தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "கல்யாணம்"என்று பெயர்.

ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "திருக்கல்யாணம்" என்று பெயர்.

Tags:    

Similar News