கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

Published On 2024-09-08 02:06 GMT   |   Update On 2024-09-08 02:07 GMT

மகிழ்ச்சி அதிகாரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கிட்டும். சுபச்செலவு உண்டு.

Similar News