கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024

Published On 2024-09-07 02:10 GMT   |   Update On 2024-09-07 02:11 GMT

முன்னேற்றம் கூடும் நாள். முயற்சித்த செயலில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். 

Similar News