கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024

Published On 2024-09-05 01:22 GMT   |   Update On 2024-09-05 01:22 GMT

வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ் மிக்கவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

Similar News