கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

Published On 2024-09-13 02:13 GMT   |   Update On 2024-09-13 02:14 GMT

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் கிடைக்கும். உறவினர் வழியில் அன்புத் தொல்லைகளை சந்திக்க நேரிடலாம்.

Similar News