விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

Published On 2024-09-12 02:39 GMT   |   Update On 2024-09-12 02:39 GMT

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் வந்து சேரலாம். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

Similar News