விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024

Published On 2024-09-15 01:55 GMT   |   Update On 2024-09-15 01:55 GMT

வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பிய படியே நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. பொருளாதார முன்னேற்றம் கூடும்.

Similar News