விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

Published On 2024-09-17 02:04 GMT   |   Update On 2024-09-17 02:04 GMT

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Similar News