விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024

Published On 2024-08-27 02:07 GMT   |   Update On 2024-08-27 02:08 GMT

தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கும் எண்ணம் உருவாகும்.

Similar News