ஆன்மிக களஞ்சியம்

மீனம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்

Published On 2024-10-04 12:00 GMT   |   Update On 2024-10-04 12:00 GMT
  • ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.
  • விநாயகரை வணங்கவும்.

ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.

விநாயகரை வணங்கவும்.

விநாயகர் சந்நிதிக்கு வஸ்திரம் வாங்கித்தரவும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கவும்.

சிவன் சந்நிதியில் விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கவும்.

Similar News