ஆன்மிக களஞ்சியம்

சீரடி என்னும் திருத்தலம்

Published On 2024-09-12 11:48 GMT   |   Update On 2024-09-12 11:48 GMT
  • சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
  • அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.

பால யோகியாக, பாபா சீரடியில் தம் பொற்பாதங்களை பதித்த போது சிற்றூராக இருந்த அந்த ஊர், அதன் பின்னர் புண்ணிய திருத்தலம் ஆயிற்று.

இன்று புனித பெருநகராக மாறியது .

சாயி பக்தர்கள் தங்கள் பாதங்கள் அந்த புண்ணிய பூமியில் படுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

அந்நாளை பொன்னாளாக கருதுகிறார்கள்.

பாபாவின் பாத மலர்களில்...,

பக்தியுடன் தலை சாய்த்தால்...,

பாவங்கள் மறையும்....,

புண்ணியங்கள் நிறையும்.

Similar News