ஆன்மிகம்

ஸ்ரீசரஸ்வதி தேவியின் பதினெட்டு நாமாவளி

Published On 2016-07-07 03:25 GMT   |   Update On 2016-07-07 03:25 GMT
ஸ்ரீசரஸ்வதி தேவியின் பதினெட்டு நாமாவளி மிகுந்த சக்தி வாய்ந்தவை.
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

Similar News