வழிபாடு

அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் 31-ந்தேதி தொடக்கம்

Published On 2023-05-18 05:31 GMT   |   Update On 2023-05-18 05:31 GMT
  • பிரம்மோற்சவ விழா 31-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது.
  • 7-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி வரை நடக்கிறது.

முக்கிய விழாவாக ஜூன் 3-ந்தேதி கல்யாணோற்சவம், 4-ந்தேதி கருட சேவை, 7-ந்தேதி தேரோட்டம், 8-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.

Tags:    

Similar News