வழிபாடு
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை சேவை நாளை நடக்கிறது
- திருப்பதியில் உள்ளது கபிலேஸ்வரர் கோவில்.
- உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை சேவை நடக்கிறது. மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.