வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-07-07 01:34 GMT   |   Update On 2023-07-07 01:34 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி.
  • இன்று சுபமுகூர்த்த தினம்.

இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருவிடைமருதூர் பிருகத் குஜாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆனி-22 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தி காலை 8.24 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: சதயம் பின்னிரவு 3.58 மணி வரை. பிறகு பூரட்டாதி.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சந்திராஷ்டமம் : பூசம்

இன்றைய ராசிபலன்

மேஷம்-பொறுப்பு

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-கண்ணியம்

கடகம்-களிப்பு

சிம்மம்-தனம்

கன்னி-கவனம்

துலாம்- நன்மை

விருச்சிகம்-உற்சாகம்

தனுசு- நலம்

மகரம்- தாமதம்

கும்பம்-உழைப்பு

மீனம்-பயணம்

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News