உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

அவினாசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Published On 2023-03-30 07:29 GMT   |   Update On 2023-03-30 07:29 GMT
  • மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
  • தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 வழங்க வேண்டும்.

அவினாசி :

அவினாசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறுகையில், பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்க ளை மினி மையம் ஆக்கு வதையும் ஐந்து குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.தமிழகம் முழு வதும்சிலிண்டர் பில்லில் உள்ளபடி ரூ.1205 வழங்க வேண்டும்.அங்கன்வாடி மைய மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும்எ ன்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை மு ன்வைத்து அவினாசி- அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தாலுகா அலு வலகம் முன்பு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதில் அங்கன்வாடி ஊழியர் சங்க ஒன்றிய தலைவர்வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலா ளர் தனலட்சுமி விளக்க உரைஆற்றினார். விசை த்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முத்து சாமி சிறப்புரை யாற்றினார்.இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் கலந்து கொ ண்டனர்.

Tags:    

Similar News