search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.
    X

    உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

    கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

    மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

    ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Live Updates

    • 19 Nov 2023 8:13 AM GMT

      இரண்டு அணிகளிலும் மாற்றம் ஏதும் இல்லை. அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்களுடன் களம் இறங்கியுள்ளது.

    • 19 Nov 2023 8:13 AM GMT

      இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    • 19 Nov 2023 8:12 AM GMT

      இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    • 19 Nov 2023 7:54 AM GMT

      28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு 2-வது உலக கோப்பை டோனி தலைமையில் கிடைத்தது. கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா 3-வது உலக கோப்பையை பெற்று தரும் வேட்கையில் உள்ளார்.

    • 19 Nov 2023 7:52 AM GMT

      இந்தியா- ஆஸ்திரேலியா இடையோன போட்டிக்கான டாஸ் இன்னும் சில நிமிடங்களில் போடப்படுகிறது.

    • 19 Nov 2023 7:51 AM GMT

      13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    Next Story
    ×