என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
தோள்பட்டையில் காயம்: மும்பைக்கு எதிரான போட்டியில் தவான் விளையாடுவது சந்தேகம்
Byமாலை மலர்21 April 2023 12:56 PM IST
- கடந்த 13-ந்தேதி குஜராத்துக்கு எதிரான போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்தார்.
- தவான் காயத்தில் இருந்து குணமடைய இன்னும் 2 முதல் 3 நாட்கள் ஆகும் என்று பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்தார்.
மொகாலி:
பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான், கடந்த 13-ந்தேதி குஜராத்துக்கு எதிரான போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவர் அடுத்து இரண்டு ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்த நிலையில் ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமடைய இன்னும் 2 முதல் 3 நாட்கள் ஆகும் என்று பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ட்ரெவர் கோன்சால்வ்ஸ் தெரிவித்தார்.
இதனால் மும்பைக்கு எதிராக பஞ்சாப் அணி நாளை மோத உள்ள போட்டியில் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×