என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
ஐ.பி.எல். 2024 : டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
Byமாலை மலர்31 March 2024 7:06 PM IST
- சென்னை அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது.
- டெல்லி அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 2024 ஐ.பி.எல். சீசனில் இதுவரை சென்னை அணி ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
அந்த வகையில், வெற்றியை தொடரும் முனைப்பில் சென்னை அணியும், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் டெல்லி அணியும் களமிறங்குகின்றன.
Next Story
×