என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக ஆர்சிபி பந்து வீச்சு
- புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
- ஆர்சிபி 10 போட்டியில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 52-வது லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று 8-வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி 10 போட்டியில் 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
குஜராத் அணி:-
சகா, கில், சுதர்சன், டேவிட் மில்லர், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, மனவ் சுதர், நூர் அகமது, மோகித் ரச்மா, ஜோசுவா லிட்டில், ரஷித் கான்.
ஆர்சிபி அணி:-
விராட் கோலி, டு பிளிஸ்சிஸ், வில் ஜேக்ஸ், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், கரண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகும் வைசாக்.