search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுக்கு எதிராக  பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு
    X

    இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

    • இந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்று பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
    • இதனால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 19-வது லீக் போட்டி இன்று நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை.

    இந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்று பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேற வேண்டுமானால், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


    Next Story
    ×