என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வணிகம் & தங்கம் விலை
X
சட்டென 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்
Byமாலை மலர்28 Nov 2024 12:18 PM IST
- மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது.
- 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79, 450 புள்ளிகளில் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 9.15 மணிக்கு சென்செக்ஸ் 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது. நேற்று 80281.64 புள்ளிகளுடன் நிறைவடைந்த வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 72.56 புள்ளிகள் உயர்ந்து தொடங்கியது.
அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10.30 மணியளவில் சட்டென சென்செக்ஸ் புள்ளிகள் சரிய ஆரம்பித்தது. 15 நிமிடத்திற்குள் சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் 700 சரிந்து வர்த்தகம் ஆனது.
தற்போது 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79450 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று 210 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நேற்று 24274.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை 24274.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, தற்போது. 24070 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Next Story
×