search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கைது
    X
    கைது

    திருச்சி அருகே கார் திருடியவர் கைது

    திருச்சி அருகே கார் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மலைக்கோட்டை:

    திருச்சி மதுரை ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பு நிறுத்தி இருந்த காரை திருடிச் சென்ற வழக்கில் திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த சபீர்தீன் (வயது 28), என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார் மீட்கப்பட்டது.
    Next Story
    ×