என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மேட்டூரில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கன மழை
Byமாலை மலர்8 May 2022 2:40 PM IST (Updated: 8 May 2022 2:40 PM IST)
மேட்டூரில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
மேட்டூர்:
மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது.
மழையின் காரணமாக மேட்டூர்-பவானி நெடுஞ்சாலையில் மாதையன் குட்டை பகுதியில் புளிய மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
மேட்டூர் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மரக் கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
Next Story
×