என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிவகிரி சேனைத்தலைவர் பள்ளி மாணவிகள் 3 பேர் திறனாய்வு தேர்வில் வெற்றி
Byமாலை மலர்10 July 2022 2:13 PM IST
- சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
- அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்படும்.
சிவகிரி:
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் 2021-2022-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற (என்.எம்.எம்.எஸ்) தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்படும்.
தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா, தலைமை ஆசிரியர் சக்திவேலு மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சேனைத்தலைவர் மகாசபை அறப்பணி குழு, கல்வி பணிக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×