என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூட்டுறவு சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல்
Byமாலை மலர்5 March 2023 3:22 PM IST
- பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், நிர்வாக குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, வங்கி பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.
இது குறித்து அப்போதைய கூட்டுறவுத்துறை சரக துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் படி மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
மேலும் இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிர்வாக குழு உறுப்பினரான கால்வேஹள்ளி கிராமத்தை சேர்ந்த இந்திராணி (45) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×