என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூர் அருகே விவசாய நிலத்தில் பிணம் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணை மேயர் தலைமையில் கோரிக்கை மனு
Byமாலை மலர்18 July 2023 12:35 PM IST
- பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர்.
- சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது.
கடலூர்:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், ஆட்டோ பாஸ்கர், இளங்கோவன் மற்றும் பலர் கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வடலூர் அருகே கருங்குழி-கொளக்குடி செல்லும் வழியில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் காழ்புணர்ச்சி காரணமாக மாற்று சமூகத்தினர் பிணத்தை புதைத்து வைத்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் செய்யவிடாமல் தடுத்து விட்டனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயமும் நிலவி உள்ளது. ஆகையால் இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×