என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரந்தை கருணாசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா; நாளை நடக்கிறது
Byமாலை மலர்25 Jun 2023 2:39 PM IST
- ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்.
- நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கரந்தையில் அமைந்துள்ள கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். அதன்படி நாளை
(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×